சீதை கற்பிழந்த நாள் !
இந்த வார விகடனில் கமலின் புதியக் கோணம்..கலக்கி இருக்கார்..

ஆனா, matter தான் கொஞ்சம் Sensitiveஆ இருக்கு...மருதுவின் colorful படங்கள் ரகளை !

ஆனா, matter தான் கொஞ்சம் Sensitiveஆ இருக்கு...மருதுவின் colorful படங்கள் ரகளை !


1 Comments:
கமல் சிறந்த நடிகர், கலைஞர் - தனக்கு ஒவ்வாத விஷயங்களில் இறங்கக் கூடாது! சீதையை அக்னிப்பிரவேசம் செய்யச்சொல்லியது இராமனுடைய தவறாகவே இருக்கலாம் - இது பயங்கரமான வாதங்களையும் எதிர்ப்புகளையும் தோற்றுவிக்கலாம் - கேரள எழுத்தாளரின் காஞ்சன சீதை நினைவுக்கு வருகிறது
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home