Sunday, May 14, 2006

கலக்கல் கேப்டன்

Captain


'சட்டசபைக்கு தவறாமல் செல்வேன்' என்றுக் கூறியுள்ளார் கேப்டன் (வேறு வழி ?? போனா தானே கட்சிய வளர்க்க முடியும்..)
அப்பாடா....இனி மேல்..சினிமாவில், ஒவர்க்கோட் போட்டுக்கிட்டு ஒஸாமா பின் லேடனை பிடிக்க போக மாட்டார்ன்னு பார்த்தால்...
'அரசியலில் ஈடுபடும் அதேவேளையில் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன்' ன்னு குண்டுப் போட்டுட்டார்...


Whatever the case is , விஜயகாந்த் 8 மாதத்திற்க்கு முன்பு கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் வாங்கியுள்ள வாக்கு சதவிகிதத்தை (8.38%) வாங்கியுள்ளது, மிகப் பெரிய சாதனை !
Hats off Vijayakanth !


விஜயகாந்தின் 'ரசிகர்கள்' மட்டுமல்லாமல் 'தொண்டர்கள்' கட்சியில் தொடர்ந்து இருந்தால்,
இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட வலிமையான தலைவர்கள் உருவானால்,
எதிர்காலத்தில், தி.மு.க(ஸ்டா) & தி.மு.க(தயா) என்றானால்....
விஜயகாந்தின் கட்சி பெரிய அளவில், பிராககிசிக்க வாய்ப்புள்ளது.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home