காலாவதி (காதல்) கடிதம்....
இங்கிலாந்துல, 56 வருஷம் கழிச்சி லேட்டா வந்துருக்காம் ஒருக் கடிதம்...Gwenங்கிறவங்க Georgeஅ weekendல சந்திக்க அனுப்பியக் கடிதம்..

அட, நம்ம ஊர்ல ,Employment exchange கார்டே 56 வருஷம் கழிச்சுத் தான் வருதுங்கிறது அடுத்த விசயம்...
George,Gwen ரெண்டுப் பேரும் அந்த weekendல சந்திச்சாங்களா ? அவங்க சந்திக்க முடியாததால, ஒரு காதல் மலராமப் போச்சா ??
ரெண்டுப் பேரையும் தேடுது 'The Sun Magazine'...உங்களுக்குத் தெர்ஞ்சா சொல்லுங்ன்னா !!
படிச்சுப் பாருங்க - The Sun Online

0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home