Monday, May 15, 2006

நமீதா - 'மாயா'க்கா..





சுப்பன் : ஏலேய் !! நம்ம நமீதா இங்கீலிஸூ.. படத்துல நடிக்குத்தாமே...?
குப்பன் : மெய்யாலுமா ?? இன்னா படம் நைனா?
சுப்பன் : மாயா ன்னு படம் பேராம்.....அசோக்குமார் ன்னு யாரோ எடுக்குறாராம்...
குப்பன் :பச்சக்குதிரல வுட்ட அவார்ட வாங்கிடுவாங்களா நமீதா?
சுப்பன் :அட,நீ வேற....எனக்கென்னவோ காமா,கஜுராஹோ படம் எடுத்த அசோக்குமார் தான் இத்தயையும் எடுக்குராறோன்னு தோணுது...
குப்பன் :அட அடா...இப்பல்லாம் நடிகைகளும் கதைக் கேட்டு தான் நடிக்குறாங்கப் போல !!
சுப்பன் : அடிங்ங்க....!!!!!!!!!

0 Comments:

Post a Comment

<< Home